உள்நாடு

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகம் வந்தன

(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இன்று (03) அதிகாலை குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாட்டிற்கு 51 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு!

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை