விளையாட்டு

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

(UTV |  இங்கிலாந்து) – இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரை விளையாடி முடித்துள்ளது. அடுத்து நாளை முதல் ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆர்ச்சர் இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து அணி:-

மோர்கன் (கெப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேஸன் ராய், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, அதில் ரஷித், மாட் பார்க்கின்ஸன், மார்க் உட்.

Related posts

நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்கள் குவிப்பு

உபாதைக்கு உள்ளான இலங்கை அணி தலைவர்..

மலிங்கவுக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது இலங்கை அணி