உள்நாடு

ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனைக்கு தடை

(UTV | கொழும்பு) –    கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.

நேற்றைய தினம் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்த நிலையில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 1,076 பேர் கைது

25 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி விழுந்து விபத்துக்கயுள்ளக்கியுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!