விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றி

100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்