சூடான செய்திகள் 1

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சி மேலும் சில கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியுவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் குறித்த கூட்டமைப்பு கையொப்பமிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, குறித்த கூட்டமைப்பு தலைமைத்துவ குழுவின் கீழ் கட்டுப்பாடுப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலை பதவிநீக்குவதற்கு இதுவே முக்கிய காரணம்-ஜனாதிபதி

வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து…

விஜய்சேதுபதியுடன் ஷாருக்கான் – வைரலாகும் புகைப்படம் (photo)