வகைப்படுத்தப்படாத

ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தேர்தலில் போட்டியிட தமது கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்வுசெய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

Related posts

பங்களதேஷ் பாராளுமன்ற தேர்தல் – மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

Lanka IOC revises fuel prices

மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர்