சூடான செய்திகள் 1ஐ.தே. கட்சியில் மற்றுமொரு உறுப்பினர் by December 10, 201839 Share0 (UTV|COLOMBO)-முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.