சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து

(UTV|COLOMBO) நாட்டின் அசாதாரண நிலைமைகளை கருத்திற்கொண்டு கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை