சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை மறுதினம்(13) கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டமானது எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு இவ்வாரத்தினுள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியானது தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் அதிரடி திட்டம்

இரு அமைச்சுகளின் மாற்றம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல்

இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க மாட்டேன் -ரணில்