சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் தலைமை ரணிலுக்கு

(UTVNEWS | COLOMBO) –  ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கேட்டாபய ராஜபக்ஷவை இன்று(03) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சந்திக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

கொழும்பு – டார்லி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

கொழும்பில் கடுமையான வாகன நெரிசல்