உள்நாடு

ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் ரோஹன தெரிவித்தார்.

ஹெரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவது அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் சாதகமான முடிவு!

“சுதந்திர தினத்தன்று ரஞ்சன் விடுதலையாவார்” – சஜித் [VIDEO]

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி