உள்நாடு

ஐஸ் ரக போதைபொருட்களுடன் ஒருவர் கைது.

(UTV|GAMPAHA)- நீர்கொழும்பு-செல்லகந்த வீதி, கடான பகுதியில் 1300 மதுபான போத்தல்கள், 20 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் வாள்ககளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

UPDATE : கருணா இதுவரையில் CID இல் முன்னிலையாகவில்லை