உள்நாடு

ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தலில் – புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, கனேவத்த புகையிரத நிலையத்தில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை