சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று காலை 9 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

BreakingNews: எரிபொருள் விலை குறைப்பு

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு