வகைப்படுத்தப்படாத

ஏற்பட்ட உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாரதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த இழப்பீடுகளை வெகு விரைவில் வழங்கி முடிக்க உள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සුපිරි පළාත් ක්‍රිකට් තරගාවලිය

සමන් දිසානායක රෝහල් ගත කෙරේ

Venugopal Rao retires from all forms of cricket