வகைப்படுத்தப்படாத

ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் மீதான வரி அதிகரிப்பு

(UTV|INDIA)-அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகியுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்களின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பீக்கர், காலணிகள், கார் டயர், வைரம் உள்ளிட்ட 19 பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித

ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை