வகைப்படுத்தப்படாத

எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை காரணமாக அவர் முன்னிலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

Pujith Jayasundara arrested

Kim Kardashian West drops Kimono brand name

Fmr. Defence Secretary Arrested