சூடான செய்திகள் 1எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் by October 17, 201937 Share0 (UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டார்.