சூடான செய்திகள் 1

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

 (UTVNEWS | COLOMBO) –எல்பிட்டிய, தெமடகஹ பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!