உள்நாடு

எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்-92 ஒக்டேன் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் இதோ

⭕பெட்ரோல் ஒக்டேன் 92 – 371 ரூபா

⭕பெட்ரோல் ஒக்டேன் 95 – 440 ரூபா

⭕ஆட்டோ டீசல் – 363 ரூபா

⭕சூப்பர் டீசல் – 386 ரூபா

⭕மண்ணெண்ணெய் – 245 ரூபா.

அதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும்

அத்தோடு மண்ணெண்ணெய் லீற்றிருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் | Live வீடியோ

editor