சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை குறைப்பு

(UTV|COLOMBO)-நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று முன்தின நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை டீசலின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

(UPDATE)-கோட்டா CID யில் ஆஜர்

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை களமிறக்குவதாக தான் கூறவில்லை -மஹிந்த

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்