உள்நாடு

எரிபொருள் விலை குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி!

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று (29) நள்ளிரவு முதல் குறித்த விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதேபோல், லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

இலங்கை வந்தது சீனக் கப்பல்!

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்