உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவுக்கு அமைய உள்நாட்டிலும் எரிபொருள் விலை குறைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

பொலிஸ் மா அதிபர் இன்று அரசியலமைப்பு சபையில் முன்னிலை

புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்