சூடான செய்திகள் 1

எரிபொருள் மானியத்தை உடனடியாக தராவிட்டால் நடப்பது இதுவே…

(UTV|COLOMBO) இலங்கை சுயத்தொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன எரிபொருள் விலை அதிகரிப்பினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால், உடனடியாக எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

மேலும் ,இன்றைய தினம் ஜனாதிபதிக்கும், நிதி அமைச்சருக்கும் எழுத்துமூலம் தெளிவுப்படுத்தல்களை வழங்க உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால், முச்சக்கர வண்டிச் சாரதிகள் மீற்றர் அளவீட்டுக் கருவியை பயன்படுத்தாமல், பயணிகளை ஏற்றிச்சென்று பணத்தை அறிவிட வேண்டும்.

மேலும் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன மீற்றர் அளவீட்டுக் கருவியை முச்சக்கர வண்டியிலிருந்து அகற்றுமாறு இலங்கை சுயதொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கர வண்டிச் சாரதிகள் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஐ.எஸ் நபர்கள் கைது: இலங்கை வரும் இந்தியாவின் பொலிஸ் பிரிவு

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்