உள்நாடு

எரிபொருள் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) –

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிபெட்கோ, லங்கா ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்களுக்கும் இதே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்பை பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு