உள்நாடு

எரிபொருள் கோரி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு பூராகவும் எரிபொருள் விநியோகத்தை தொடர்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் எரிபொருளின் தேவை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து