உள்நாடு

வெள்ளியன்று முதல் தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைபடும்

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை இன்று (15) 80% வரை தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று சுமார் 20% பேருந்துகள் இயங்கினாலும், வெள்ளிக்கிழமைக்குள் எரிபொருள் கிடைக்காவிட்டால், பேருந்து சேவைகள் முற்றாகத் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

டிப்பர் வாகன விபத்து – மற்றொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு