சூடான செய்திகள் 1

எந்தவொரு தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் தேர்தல்களுக்காக ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

“சனத்தின் மரணத்தில் சந்தேகம்- மனைவியின் திடீர் முடிவு”