விளையாட்டு

எதிர்வரும் 5ம் திகதி தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம்மாதம் ஐந்தாம், ஆறாம் திகதிகளில் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறும்.

7 தெற்காசிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இலங்கை சார்பில் 83 வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி இலங்கையில் இரண்டாவது தடவையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

ஜாப்ரா ஆர்ச்சர் ஜூலை வரை விளையாட வாய்ப்பில்லை

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி