சூடான செய்திகள் 1

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 20 வகையான மருந்துகளின்  விலைகளைக் குறைக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு விலை குறைக்கப்படும் மருந்துகளில் புற்றுநோய்க்கான மருந்துகளும் உள்ளடங்குகின்றன.

அதேநேரம், சந்தைகளில் குறித்த மருந்துகளின் சந்தை விலைகளைத் திரட்டும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மருந்துகளின் விலைகளை நிர்ணயிக்கும் குழுவின் தலைவர், டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

டிக்டாக் செயலிக்கு தடை விதித்த – நியூயார்க்.

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு