சூடான செய்திகள் 1எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு by October 10, 201942 Share0 (UTV|COLOMBO) – 2020ம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவுகளுக்கான ஒதுக்கம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.