சூடான செய்திகள் 1

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

மாணவர்களது புத்தக பையின் எடையை குறைப்பதற்காக விசேட திட்டம்