சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல்

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள “மக்கள் பலம் கொழும்புக்கு” எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்கு தயாராக இருந்த பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (05) அதிகாலை 05.45 மணியளவில் ஹாலிஎல – போகமதின்ன பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரோஹிங்கியர்கள் தொடர்பில், ரிஷாட் எம்.பி ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்

editor

ஹெரோயினுடன் ஒருவர் கைது

கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி