உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) –  சுகாதார ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள டீன்ஸ் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது