சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றமில்லை

(UTV|COLOMBO)-அரசியல் யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்ற முடியாது என சபாநாகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுடன்ற அமர்வு ஆரம்பமான வேளை அவர் இதனை அறிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை கூடுகிறது

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை