உள்நாடு

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் நேற்று உயர்ந்தது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரித்து, 107 டொலராக இருந்தது.

அத்துடன், ஒரு பீப்பாய் அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை 8 டொலர் அதிகரித்து 104 டொலராக ஆக உயர்ந்துள்ளது.

Related posts

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

அம்பாறை திருகோணமலை : அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அதாஉல்லா!

“இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை” நிமல்