உள்நாடு

எட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் வியாழக் கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் வெள்ளியன்று காலை 06 மணி வரைக்கும் பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலஹேன, மாலபே, ஜயவதனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசியப் பட்டியல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம் இன்று

editor

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேறினர்