சூடான செய்திகள் 1

எட்டு பேர் வெளியே, 16 பேர் மீண்டும் உள்ளே

(UTV|KANDY)-கண்டி – தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 பேரில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 16 பேரும் ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

ஜூலை மாதத்தில் யூரோ-4 எரிபொருள் இலங்கை சந்தையில்

புகையிரத சேவைகள் ஒருவழி புகையிரத பாதைக்கு மட்டு – புகையிரத கட்டுப்பாட்டறை