சூடான செய்திகள் 1

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்

(UTVNEWS|COLOMBO) – எட்டம்பிட்டிய – பனங்கல காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழு மற்றும் தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அனுருத்த பொல்கம்பொல கைது

ஒன்றிணைந்த எதிரணியின் அதிரடி தீர்மானம்

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்