உள்நாடு

“எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்”

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விவாதம் ஆரம்பிக்க முன்பதாகவே இன்று காலை ஆரம்பமாகிய பாராளுமன்ற அமர்வு தற்போது சூடு பிடித்து வருகின்ற நிலையில்,அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்திருந்தார்.

இதன்போது நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கண்டு நாம் அஞ்சி ஒழியவில்லை என்றும் நாம் முகங் கொடுக்க தயார் என்றும் எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்றும் ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

Related posts

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி [VIDEO]

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் – ஜனாதிபதி அநுர

editor

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட