உள்நாடு

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

editor

மஹிந்தவின் பயணத்தடை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!