உள்நாடு

எகிறும் பெட்ரோல், டீசல் விலைகள்

(UTV | கொழும்பு) – அனைத்து வகையான பெற்றோலை லீட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயாலும், அனைத்து வகையான டீசலையும் லீட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயாலும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா இந்தியன் ஒய்ல் (LIOC) அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையானது லீட்டர் ஒன்றுக்கு 338 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஓட்டோ டீசலின் விலையானது லீட்டர் ஒன்றுக்கு 289 ரூபாயாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

முட்டைகளை இறக்குமதி செய்வதில சிக்கல் – அஜித் குணசேகர.