உலகம்

ஊரடங்கு முழுமையாக அமுலுக்கு

(UTV |  பிரான்ஸ்) – பிரான்ஸில் இதுவரையான காலப்பகுதியில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸில் கொரேனா தடுப்பு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் கடுமையாக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்டெக் (Jean Castex) தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரான்ஸில் புதிய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

ஆழ் கிணற்றில் வீழ்ந்த ‘ரயான்’ : மீட்புப் பணிகள் தொடர்கிறது

அவுஸ்திரேலியாவில் கடும் மழை – காட்டுத் தீ பிரச்சினைக்கு முடிவு

எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை