உள்நாடு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை ஊரடங்கு சட்டம்  இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது

Related posts

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு