உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று(03) நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(03) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை முதல்

பாண் விலை குறையுமா