உள்நாடு

ஊரடங்கு சட்டத்தினை தளர்த்த வேண்டாம் என கோரிக்கை

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமாகிய ரவி கரணாநாயக்க, கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று(27) காலை விசேட ஊடக சந்திப்பு ஒன்றினை கூட்டி இருந்தார்.

மேலும் நாடு வழமைக்குத் திரும்பும்வரை ஊரடங்குச் சட்டம் அவசியம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

மூன்று நாட்களாக மாயமான 16 வயது பாடசாலை மாணவி

editor

எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனை