உள்நாடு

ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதற்கமைய, ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரங்கள்  செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் நாளையுடன் (30/ காலாவதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திருகோணமலையில் நிலநடுக்கம்

editor

இழப்பீடு கோரும் ரிஷாத் தரப்பு

கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் மூவர் பலி