உள்நாடு

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 691 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திங்களன்று விடுவிப்பு

போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு