வகைப்படுத்தப்படாத

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் , நேற்று இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

37 வயதுடைய குறித்த விமாப்படை வீரர் , மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Related posts

யாழில் நாய்க் கடிக்குள்ளான மாணவன் ஏற்பட்ட பரிதாப நிலை

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் மோடி இடையே இன்று சந்திப்பு

රුහුණු විශ්වවිද්‍යාලයේ විද්‍යා පීඨය තාවකාලිකව වසා දමයි