உள்நாடு

உலக சுகாதார ஸ்தாபன தடுப்பூசிகள் திங்களன்று தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) –  உலக சுகாதார ஸ்தாபனத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டிருந்த ஒருதொகை கொவிட் – 19 தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொவிட் ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

இதற்கமைய 264 000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று

இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

தோல்வியில் ரணில்